↓Skip to main content

சின்னஞ்சிறிய ஒளி

19 words
poetry
Photograph: Maithreyi R

என்னை நோக்கிப் பாயும் ஒரு சின்னஞ்சிறிய ஒளி என்ன செய்துவிடும்?

என்னைவிடப் பெரிதாய் என் இருட்டைப் பெருக்கிக் காட்டும்…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious